Free hit counter

Free Hit Counter

Saturday, February 1, 2014

நாங்கூர் கருட சேவை

helo,
இந்த வருடம், வருவது வரட்டும் என்று தைரியமாய் நாங்கூர் கருட சேவை பார்க்ககிளம்பி விட்டேன், .
ஆஹா, ஆஹா, அற்புதம்,
பதிநாறு பெருமாளும், ஆடை அணிகலன்களுடன்,பூ சிங்காரதுடன் அணிவகுத்து நிற்கும் காட்சி .......
ஆஹா ஆஹா அற்புதம்.....
கருடனின் பெருமிதம்............உள்ளதைக் கொள்ளை கொண்டது.
நான் சொன்னது கொஞ்சம்..
அனுபவித்தது நிறைய...
நீங்களே படங்களைப் பாருங்களேன்..
சாதாரண கேமரா என்பதாலும்,இரவு நேரம் என்பதாலும்,கூட்ட நெரிசல் மிகமிக அதிகம் என்பதாலும் படங்கள் சுமாராகவே வந்திருக்கிறது.மேலும் வானவேடிக்கை ஓளி வெள்ளத்தில் சில படங்கள் சரியாக வரவில்லை.
உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலிலும்
நிஜ கருட சேவைஇல் எடுத்தது என்பதாலும் முடிந்தவரை இரசியுங்கள்











 
 

10 comments:

  1. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..


    முதல் முறையாக தமிழில் பதிவிட்டிருக்கிறீர்கள்..
    எழுத்துப்பிழைகளையும் தாண்டி மகிழ்ச்சி பொங்கச்செய்கிறது...

    இனிய வாழ்த்துகள் முயற்சிக்கு..!

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழி தமிழில் பதிவிடும் ஆவலில் தைரியமாக எழிதிவிட்டேன்.
      தட்டு தடுமாறி.
      இரசித்த உங்களுக்கு நன்றி.
      விஜி

      Delete
  2. அருமையான பகிர்வு.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பினுட்டதுக்கும் நன்றி ஐயா.
      விஜி

      Delete
  3. உங்கள் பகிர்வின் மூலம், அருமையான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வருகைக்கும், பினுட்டதுக்கும் நன்றி ஐயா
    விஜி

    ReplyDelete
  5. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    முதல் முறையாக தமிழில் பதிவிட்டிருக்கிறீர்கள்..
    மகிழ்ச்சி பொங்கச்செய்கிறது...

    இனிய வாழ்த்துகள் முயற்சிக்கு..!

    ReplyDelete
  6. மழலைக்குழந்தை விஜியின் எழுத்துப்பிழைகள் எனக்கு மகிழ்ச்சி பொங்கச்செய்கின்றன. ;)

    சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.

    எழுத எழுத எழுத்துப்பிழைகள் நிச்சயமாகக் குறையும், விஜி.

    கவலையே படாமல் எழுதுங்கோ. என் சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுதிப்பழகுங்கோ. நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீங்கோ. ;)))))

    அன்புடன் கோபு


    ReplyDelete
  7. thanks for sharing ...my appa too went there and described to me .. you visualize the picture wow ...

    ReplyDelete
  8. அன்புள்ள சகோதரி திருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (22.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 22ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/22.htm

    ReplyDelete