tag:blogger.com,1999:blog-2949808896824684278.post2292569262985812818..comments2024-01-24T11:16:30.557-08:00Comments on Viji's Craft: Morning Walkingvijihttp://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2949808896824684278.post-61149680914008751552013-11-11T08:32:59.746-08:002013-11-11T08:32:59.746-08:00அம்பாளிடமே அம்பாள் பெற்றுள்ள நம்மாள் [அதான் என் அன...அம்பாளிடமே அம்பாள் பெற்றுள்ள நம்மாள் [அதான் என் அன்புச் சகோதரி விஜி] உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலிதான்.

அனுப்பியவர்கள் மிகவும் கைராசியானவர்கள். எல்லோருக்கும் இதுபோன்றதோர் பாக்யம் கிடைக்கவே கிடைக்காது.

இனி பாருங்கோ .... உங்கள் மனக்கவலைகள் எல்லாமே படிப்படியாகக்குறைந்து பழையபடி ஜாலிலோ ஜிம்கானா வாக ஆகிவிடுவீர்கள். சந்தோஷமாக சிரிச்சுக்கொண்டு இருங்கோ, ப்ளீஸ்.

VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-70123239516698872712013-11-11T07:47:21.000-08:002013-11-11T07:47:21.000-08:00பாராட்டுக்கு நன்றி
உடன்பிறந்த கலைஉணர்வு
அதுதான் இப...பாராட்டுக்கு நன்றி
உடன்பிறந்த கலைஉணர்வு
அதுதான் இப்போது என் துணை
விஜிvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-34164267229534817992013-11-11T07:44:49.995-08:002013-11-11T07:44:49.995-08:00கடத்தல் ஒன்றும் இல்லை........
எங்க காலனில பூத்திரு...கடத்தல் ஒன்றும் இல்லை........
எங்க காலனில பூத்திருக்கும் பூவாக்கும்
விஜிvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-21650479605486436702013-11-11T07:43:47.465-08:002013-11-11T07:43:47.465-08:00//Hello friends,
How many of you ready to walk wi...//Hello friends,

How many of you ready to walk with me early in the morning?
The weather is so pleasant to walk with.

ஆஹா, இதைக்கேட்கவே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அது நான் அசந்து தூங்கும் நேரமல்லவா! மேலும் தாங்கள் சென்னையில் .. நான் திருச்சியில் ..... How is it possible?

If you come along with me i will show pretty flowers. O.K.? //

என்னால் தங்களுடன் அதிகாலை வேளையில் நடந்துவர இயலாது என்பதால் தான் இங்கேயே தாங்கள் மலர்களைக் காட்டி அசத்தியுள்ளீர்கள். பதிவினிலேயே பார்த்து ரஸித்து மகிழ்ந்து விட்டேன்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

[இன்று என் கம்ப்யூட்டர் சிஸ்டம் படு ஸ்லோவாக உள்ளது, விஜி. பின்னூட்டங்கள் அனுப்பினால் டக் டக் என்று போக மறுக்கின்றன. மிகவும் சண்டித்தனம் செய்கிறது. அதனால் தாமதமாக வந்துள்ளேன்.

மேலும் ஒருவருக்கே ஒரே பின்னூட்டம் 3 முறை போய் உள்ளது.

அவங்க பப்ளிஷ் செய்த பிறகே கவனித்தேன். என்னவோ போங்கோ .. வரவர ஒன்றுமே சரியில்லை. ஈஸ்வரோ ரக்ஷது.

பிரியமுள்ள
வீ...............ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-38935591836285421112013-11-11T07:40:16.151-08:002013-11-11T07:40:16.151-08:00அச்சோ குழந்தையின் கிறுக்கல் ஓவியம் ஆகுமா?
என் வெறு...அச்சோ குழந்தையின் கிறுக்கல் ஓவியம் ஆகுமா?
என் வெறும் வார்த்தைகள் கவிதை ஆகுமா?
கவிதை ஒன்றும் இல்லை மனஓட்டம்
அவ்வளவ்வ்தான்vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-63316316722460278102013-11-11T07:36:26.440-08:002013-11-11T07:36:26.440-08:00சார்,
படம் அனுப்பிவிட்டார்கள்
உங்கள் ஆசிக்கு நன்றி...சார்,
படம் அனுப்பிவிட்டார்கள்
உங்கள் ஆசிக்கு நன்றி
மன நிம்மதி என்பதுவும் லக்ஷ்மிகடாக்ஷம் தானே
அது தான் இப்போது எனக்கு வேண்டும்.
வரம் தாருங்கள்.
வருகைக்கு நன்றி
vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-87389798970018768042013-11-11T07:33:36.731-08:002013-11-11T07:33:36.731-08:00சிந்திய மலர்களை சிறப்பாகக் கொணர்ந்து அவற்றிற்கு ஓர...சிந்திய மலர்களை சிறப்பாகக் கொணர்ந்து அவற்றிற்கு ஓர் தனி முக்கியத்துவம் கொடுத்து, அழகாக அலங்காரமாகக் காட்டியுள்ளதும், அவற்றை நீரில் நீந்த வைத்துள்ளதும், அருமை மட்டுமல்ல தங்களின் பொறுமையையும் காட்டுகிறது. ஸ்பெஷல் பாராட்டுக்கள், விஜி. ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-42005337251857428792013-11-11T07:32:18.846-08:002013-11-11T07:32:18.846-08:00நன்றி படம் கிடைத்தது
விஜிநன்றி படம் கிடைத்தது
விஜிvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-61878781709490833282013-11-11T07:31:24.955-08:002013-11-11T07:31:24.955-08:00நன்றி உங்கள் வருகைக்கு
நன்றி உங்கள் இனிய வார்த்தைக...நன்றி உங்கள் வருகைக்கு
நன்றி உங்கள் இனிய வார்த்தைகளுக்கு
விஜிvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-48037319411875332972013-11-11T07:29:12.993-08:002013-11-11T07:29:12.993-08:00மேலிருந்து கீழ் ஒன்பது, பத்து, பன்னிரெண்டு [கீழிரு...மேலிருந்து கீழ் ஒன்பது, பத்து, பன்னிரெண்டு [கீழிருந்து மேல் 4, 6, 7] ஆகியப்படங்கள் இப்போத்தான் நேற்று வேறொரு பதிவரின் பதிவினில் பார்த்த ஞாபகம். அதற்குள் எப்படி அவற்றைக்கடத்தி இங்கே கொண்டு வந்தீங்கோ ? ;))))) உண்மையில் நீங்க மிகப்பெரிய ஆள் தான், விஜி !!!!!!

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-34658774442816454452013-11-11T07:24:39.429-08:002013-11-11T07:24:39.429-08:00//சிந்திய சின்ன இதழ்கள் என்னை கேட்டன
கொஞ்சம் எடு...//சிந்திய சின்ன இதழ்கள் என்னை கேட்டன
கொஞ்சம் எடுத்துக்கோயேன்.........
வாரி எடுத்து சேர்த்து வந்தேன்
நீர் வார்த்து சேர்த்து மலர வைத்தேன்
சேர்ந்த இதழ்கள் சிரித்தது என்னை பார்த்து
மலர்ந்து சிரித்தேன் நானும் கொஞ்சம்.
செல்லங்களா கூடி இருந்தால்கொள்ளைஇன்பம் தெரிந்ததா?//

விஜிக்கு தமிழில் கவிதைகூட எழுதவருகிறதே என்று வீ...ஜீக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-1693688436369099052013-11-11T07:15:02.249-08:002013-11-11T07:15:02.249-08:00அன்புள்ள விஜி, வணக்கம். அழைப்பிதழுக்கு முதலில் நன்...அன்புள்ள விஜி, வணக்கம். அழைப்பிதழுக்கு முதலில் நன்றி.

மெயில் ஐ.டி.யை முதலில் மேற்படி பதிவருக்கு அனுப்பி வையுங்கள்.

அவர்கள் அருளால் உங்களுக்கும் [உங்களுக்காவது] லக்ஷ்மிகடாக்ஷம் பொங்கட்டும்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-8836854095941051122013-11-11T07:10:35.841-08:002013-11-11T07:10:35.841-08:00புலரும் பொழுதொடு புன்னகை காட்டி
மலரும் முகிழ்ந்த ம...புலரும் பொழுதொடு புன்னகை காட்டி
மலரும் முகிழ்ந்த மகிழ்வு!

மிக மிக அருமை!
பார்த்துக்கொண்டே இருக்க வைக்கின்றன அத்தனையும்!

வாழ்த்தூகள்!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-33177380775879259332013-11-11T03:06:20.094-08:002013-11-11T03:06:20.094-08:00மலர்ந்து ரசிக்கவைத்தன மலர்கள்.....
தங்கள் மெயில் ...மலர்ந்து ரசிக்கவைத்தன மலர்கள்.....

தங்கள் மெயில் ஐடி தாருங்கள் ..லஷ்மி படம் அனுப்புகிறேன்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com