tag:blogger.com,1999:blog-2949808896824684278.post3675547121813835524..comments2024-01-24T11:16:30.557-08:00Comments on Viji's Craft: Kolamvijihttp://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2949808896824684278.post-84143357462577143892013-09-01T19:42:52.799-07:002013-09-01T19:42:52.799-07:00move able Rangolies very colorful ..
very neat i...move able Rangolies very colorful ..

very neat idea..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-29461347189223858502013-08-19T11:50:50.366-07:002013-08-19T11:50:50.366-07:00I enjoy whаt yοu guys arе usuallу uр tοo.
Τhis sor...I enjoy whаt yοu guys arе usuallу uр tοo.
Τhis sort of clever woгk and сovеrage!
Keeр up the tеrrific worκs guyѕ ӏ�ve addeԁ
yоu guуѕ to my own blogroll.

Feеl frеe to visit my sіte: MaplePDLAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-91180905654620643872013-08-14T21:43:57.623-07:002013-08-14T21:43:57.623-07:00oh my... those are all very pretty... oh my... those are all very pretty... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-13517326084667663832013-08-12T04:52:24.404-07:002013-08-12T04:52:24.404-07:00//வாரத்துக்கு ஒரு தடவையவது என்னோட ப்ளாக் பக்கம் உங...//வாரத்துக்கு ஒரு தடவையவது என்னோட ப்ளாக் பக்கம் உங்களை வரவழைக்க ஒரு சின்ன முயற்சி//

ஆஹா, தன்யனானேன்.

கஷ்டப்படாதீங்கோ. நான் ஒரு வேலையற்ற ஆசாமியாகத்தான் [ஆத்துக்காரிக்கு இடுப்புப்பிடித்துக்கொண்டு] இருந்து வருகிறேன்.

அவளுக்கு ஒன்றும் இடுப்பு வலி இல்லை. காய்கறி வாங்கிவருவது, அவற்றை நறுக்கித்தருவது போன்ற சிறுசிறு உதவிகளைத்தான் அப்படிச்சொன்னேன்.

எங்கள் அபார்ட்மெண்ட் நலச்சங்கத்திற்கு என்னை TREASURER ஆகப் போட்டு பாடாய்ப்படுத்தி வருகிறார்கள். நடுவிலே கொஞ்சம் இந்த ப்ளாக் பக்கமும் எட்டிப்பார்த்து வருகிறேன், ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே,

நீங்க எப்போது புதுப்பதிவு கொடுத்தாலும் அதன் லிங்க் மறக்காமல் எனக்கு மெயில் மூலம் அனுப்புங்கோ.

வருகை தந்து ஜமாய்த்து விடுகிறேன். சில சமயம் என் டேஷ் போர்டில் புது வெளியீடுகள் எதுவுமே தெரிவது இல்லை. அதனால் மட்டுமே கேட்கிறேன்.

அன்புடன் கோபு

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-6828884616837288742013-08-12T04:42:19.122-07:002013-08-12T04:42:19.122-07:00பல்வேறு கோலப்போட்டிகளில் கலந்து கொண்டு, குட்டியூண்...பல்வேறு கோலப்போட்டிகளில் கலந்து கொண்டு, குட்டியூண்டு விஜி, பரிசுகளைத் த்ட்டிச்செல்வ்தை கற்பனை செய்து பார்த்தேன். அந்த் கற்பனை நினைவுகளே எனக்கு அடிக் கரும்பாக இனிக்கிறது.

ஆஹா, என்னை வரவேற்கவா இந்தக்கோலங்கள். நன்றாக நகைச்சுவையாகவே பேசுகிறீர்கள்.

தத்துப்பித்து ஆசாமியான கோபுவுக்காக தத்துப்பித்துக்கோலங்களா? ;)))))

தத்துப்பித்தான இதுவே இவ்ளோ அழகா இருக்கே !!!!!!

இன்னும் ஸ்டூலில் உட்காராமல் குனிந்து நிமிர்ந்து, நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்துக்கொண்டு, போடுற முறையில் அழகாக சிரத்தையாகப் போட்டால், அதன் அழகில் நான் மயக்கம் அடித்தே விழுந்துடுவேனாக்கும்..வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-67622752040991692102013-08-12T04:27:48.044-07:002013-08-12T04:27:48.044-07:00Oru kalathille engu kola potti nadanthalum poi kol...Oru kalathille engu kola potti nadanthalum poi kolam poottu kandippa prizeodu than varuven. Eppo stoola okandu than chinna padikolame poda mudiyarathu....
Vanthathukku santhosham.
Ungalai vara veikathan entha thathu pithu padivu.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-20766463646123767372013-08-12T04:25:00.318-07:002013-08-12T04:25:00.318-07:00Sir, While taking photo at the pooja room i may ha...Sir, While taking photo at the pooja room i may happen to take the deity's photos . Which I dont want to publish.
Vasapadi kolam chinna padikolam....
so naduhall craft kolam..
varathukku oru thadaiyavathu ennode bloggukku ungalai vara vaikka oru chinna muyarchi.......
vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-11030720498260423282013-08-12T01:39:40.532-07:002013-08-12T01:39:40.532-07:00முத்து முத்தான கோலங்களை சப்தமில்லாமல் சத்தாகக் கொட...முத்து முத்தான கோலங்களை சப்தமில்லாமல் சத்தாகக் கொடுத்துள்ள [கண்களுக்கு விருந்தாகக் கொடுத்துள்ள] தங்களின் கைத்திறமையை மனதாரப் பாராட்டுகிறேன்.

வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

பிரியமுள்ள
கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-66254180259160962312013-08-12T01:37:16.696-07:002013-08-12T01:37:16.696-07:00ஒவ்வொரு கோலத்திலும் உங்களின் பெருமைகளும், தனித்திற...ஒவ்வொரு கோலத்திலும் உங்களின் பெருமைகளும், தனித்திறமைகளும் பளிச்சிடுகின்றன.

பூஜை அறையும் இல்லாமல் வாசல்படி பக்கமும் இல்லாமல் நடுவே போட்ட கோலங்களின் நடுவில் நீங்கள் நடுநாயகமாக நிற்கின்றீர்கள். ;)))))

தொடர்ந்து நடுநாயகமாக நிற்பதால் கால் வலிக்கக்கூடும். அதனால் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்.;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-25454850738496917422013-08-12T01:32:54.522-07:002013-08-12T01:32:54.522-07:00பூஜை அறைக்கோலமும் இல்லாமல், வாசலில் போடும் சிறிய ம...பூஜை அறைக்கோலமும் இல்லாமல், வாசலில் போடும் சிறிய மாக்கோலமும் இல்லாமல், நடு ஹாலில் போடும் போடும் ரங்கோலிக்கோலங்களை ஆறு விதமாகப் போட்டுக்காட்டி அசத்தி விட்டீர்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-24548393695500132402013-08-12T01:30:17.226-07:002013-08-12T01:30:17.226-07:00தங்களின் கோலங்கள் யாவும் அழகோ அழகு !
>>>...தங்களின் கோலங்கள் யாவும் அழகோ அழகு !

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com