tag:blogger.com,1999:blog-2949808896824684278.post7020366115716819231..comments2024-01-24T11:16:30.557-08:00Comments on Viji's Craft: Little creationvijihttp://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2949808896824684278.post-62200409507298672782013-09-24T07:41:18.246-07:002013-09-24T07:41:18.246-07:00Beautiful creativity.Beautiful creativity.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-19472166627113267432013-09-24T05:47:59.962-07:002013-09-24T05:47:59.962-07:00ஹாரத்தித்தட்டு உள்பட அனைத்துமே அழகோ அழகு. மனம் நிற...ஹாரத்தித்தட்டு உள்பட அனைத்துமே அழகோ அழகு. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

பிரியமுள்ள கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-13552196964870043392013-09-24T05:45:37.121-07:002013-09-24T05:45:37.121-07:00//This is a photo frame.
base is by mdf wood and p...//This is a photo frame.
base is by mdf wood and painted by me and the flowers are by Shilpkar
It is very little and can be use as fridge magnet.//

இது தான் சூப்பராக உள்ளது. இதன் நடுவே, விஜியின் போட்டோவை வைத்து, “கைத்தொழிலில் சிறந்த கலைவாணி” என கீழே கொட்டை எழுத்துக்களில் எழுதி மாட்டுங்கோ. நான் அவ்விடம் வரும்போது அதை உங்களிடமிருந்து களவாடிக்கொண்டு வந்து விடுகிறேன்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-69218366575088762272013-09-24T05:40:56.910-07:002013-09-24T05:40:56.910-07:00//This is the kumkumchopu holder. The centre kumku...//This is the kumkumchopu holder. The centre kumkumchopu is purchased once upon a time. The base only had done by me.//

சாதரணதோர் குங்குமச்சிமிழை குதூகலச்சிமிழாக்கி உள்ளீர்கள். பார்க்கவே ஜோராக உள்ளது. மகிழ்ச்சி. ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-89449765398973278232013-09-24T05:38:48.341-07:002013-09-24T05:38:48.341-07:00//I had not attended the class(My ill health will ...//I had not attended the class(My ill health will not permit to go over that much distance).Even though sitting at home i tried it out. .//

முறையாகப்போய் கற்காமலேயே, வீட்டிலிருந்தவாறே இவ்ளோ அழகா, இவ்ளோ நேர்த்தியா, இவ்ளோ பொறுமையா, எனக்கே பொறாமை ஏற்படும்படியாச் செய்யறீங்களே, அங்கே போய் வேறு கற்றுவந்தால் அவ்ளோ தான். !!!!!! ;)))))

உங்களுக்கு இயற்கையாகவே கலையுணர்வு நிறைய எதேஷ்டமாக உள்ளது. .பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-27992476984950365612013-09-24T05:31:48.552-07:002013-09-24T05:31:48.552-07:00//My created mind immediately worked out.//
CREAT...//My created mind immediately worked out.//

CREATIVITY உள்ள விஜியின் MINDக்குப் பாராட்டுக்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2949808896824684278.post-46112997348536570742013-09-24T05:29:41.760-07:002013-09-24T05:29:41.760-07:00அனைத்துமே அருமையாகச் செய்துள்ளீர்கள். இருங்கோ கொஞ்...அனைத்துமே அருமையாகச் செய்துள்ளீர்கள். இருங்கோ கொஞ்சம். மீண்டும் மீண்டும் வருவேன். ஒவ்வொரு படத்திலிருந்தும் என்னால் மீண்டு வரவே முடியவில்லை. அவ்வளவு ஒரு ஈர்ப்பு.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com