Hi Friends,
happy to see you all here.
This weekend i decorated coin boxes. It is actually kumkumbox as i bought it.
But after finishing it i decided to present to my daughter and daughter(inlaw) by putting
coin in it on their wedding day.
See my paintings...little craft------coin box.........
happy to see you all here.
This weekend i decorated coin boxes. It is actually kumkumbox as i bought it.
But after finishing it i decided to present to my daughter and daughter(inlaw) by putting
coin in it on their wedding day.
See my paintings...little craft------coin box.........
I painted it by golden metalic acralic paint.
and decorated with kundans and mirrors on the side.
And the other.
painted it by metalic peacock blue and decorated with kundans.
These are the 2 decorated coin boxes.
This weekend creation.
I am linking this post into colours decor
அன்புள்ள விஜி, வணக்கம்.
ReplyDeleteகும்கும் பாக்ஸ் தங்கள் கை வண்ணத்தால் மட்டுமே ஜிம்ஜிம் பாக்ஸ் ஆக ஜொலிக்கிறது.
>>>>>
முதல் படத்தில் பெயிண்ட் அடித்து, அந்தச்சிமிழை விரித்துக்காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteகல்லாமணி மாங்காய் போன்ற வடிவத்தில், மூன்று அஞ்சறைப்பெட்டி அறைகளுடன் தோற்றமளிக்கிறது.
>>>>>
விஜியின் கைபட்டதும், இரண்டாவது படத்தில், ஹைய்யோ .... ஹைய்யோ .... ஹைய்யோ!!!
ReplyDeleteசூப்பர் டெகோரேஷன்ஸ்..
விஜியின் கைகளை வாங்கிக்கண்களில் ஒத்திக்கொள்ளணும் போல துடிக்குது வீஜீயின் மனசு.
எப்படீங்க இப்படியெல்லாம் பண்ண முடியுது? ;)))))
You are SO Great ! ;))))))))))))))))))))))))))))
>>>>>
Yesterday I heared the upanyasam of Thiru Velukudi.....
ReplyDeleteHe said, whatever our child did we appreciate aha...oogggoo....
You are proving it.
You are encourgeing my little works and appreciating it also because you prove that i am belonging to your family.....
Thanks and i am happy.
viji
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விஜியை வீஜீ தன் குடும்ப உறுப்பினராகச் சேர்த்திக்கொண்டு ரொம்ப நாள் ஆச்சு.
Deleteஇதுபோன்ற திறமையான கைவேலைகள் செய்ய வேண்டுமானால், குழந்தைபோன்ற மனமும், குணமும், பொறுமையும், திறமையும் சேர்ந்து இருத்தல் வேண்டும். அது எங்கள் விஜியிடம் சேர்ந்தே உள்ளன.
அதனால் நானும் ஆஹா ஓஹோ எங்காத்துப்பொண்ணு விஜியைப் புகழ்ந்து கொண்டேதான் இருப்பேன்.
வேலுக்குடி அவர்கள் உபந்யாசம் மிகவும் நன்னா செய்வார்..
படம்-3 இல் சைடு போர்ஷன், கண்ணாடிகள், பளபளப்பாக ஜோராகக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteபடம்-4 இல் ஸ்வஸ்திக் டிசைன் வேறு அசத்தல் தான் போங்கோ.
படம் 5, 6 + 7 எல்லாமே ஜோர் தான்.
வல்லவனுக்குப் புல்லும் ஓர் ஆயுதம்.
எங்கள் விஜிக்கு எல்லாமே மிகச்சிறந்த கற்பனைகள்.
தங்களின் CREATIVITY க்கு தலைவணங்குகிறேன்.
இந்த அழகிய சிமிழ்களில் காசுகள் போய்ச்சேர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
.
பொக்கிஷமாக்கிவிட்டீர்கள்..வாழ்த்துக்கள்..!
ReplyDeleteSuperb!
ReplyDeletevery nice :-)
ReplyDelete