Hi friends.
Navarathiri over. Deepavai is forth coming. Ready for shoping?
busy in makiing (i mean getting ready to prepare palakarams) and deciding palakarams.
Relax.
Have a look of my arathi thattus prepared for this Navarathiri.
No plan.
Just prepared on the spot on everyday.
Simple only.Though like to share with you
Navarathiri over. Deepavai is forth coming. Ready for shoping?
busy in makiing (i mean getting ready to prepare palakarams) and deciding palakarams.
Relax.
Have a look of my arathi thattus prepared for this Navarathiri.
No plan.
Just prepared on the spot on everyday.
Simple only.Though like to share with you
arumaiyaana arathi thattus .....!
ReplyDeleteஅன்புள்ள விஜி, வணக்கம்.
ReplyDeleteஹாரத்தித் தட்டுக்கள் அனைத்தும் அழகோ அழகாக உள்ளன.
மிகச்சிறப்பாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
>>>>>
முதலில் தாங்கள் செய்துள்ள அழகான இந்தத்தட்டுகளுக்கு ஹாரத்தி சுற்றுங்கள்.
ReplyDeleteஅதன் பிறகு இந்த ஒவ்வொரு தட்டுகளாலும் தங்களுக்கே ஹாரத்தி சுற்றச்சொல்லுங்கோ.
அப்போதுதான், தங்களின் கைவண்ணங்களுக்கு கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்கும்.
பிரியமுள்ள கோபு
very nice.... all the plates are cute... but i like the sitting girl very much
ReplyDeleteஇன்றுதான் முதலில் இப் ப்ளாகிற்கு வந்தேன். அதுவும் உங்களுக்கு கோபுஸார் அவர்களின் பதிலைப் பார்த்து. தட்டெல்லாம் தட்டாமல் என்னை எடுத்துக்கொள் என்று சொல்கிறது. அழகியதட்டங்கள். வேலைப்பாடு மிகவும் அழகாக இருக்கிரது. அன்புடன்
ReplyDeleteKamatchi October 24, 2013 at 6:17 AM
Deleteவாங்கோ மாமி, நமஸ்காரங்கள். தாங்கள் இங்கு வந்து என் அன்புச் சகோதரி விஜியை பாராட்டி வாழ்த்தியது எனக்கு மிகவும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கு.
//இன்றுதான் முதலில் இப் ப்ளாகிற்கு வந்தேன். அதுவும் உங்களுக்கு கோபுஸார் அவர்களின் பதிலைப் பார்த்து. தட்டெல்லாம் தட்டாமல் என்னை எடுத்துக்கொள் என்று சொல்கிறது. அழகியதட்டங்கள். வேலைப்பாடு மிகவும் அழகாக இருக்கிறது. அன்புடன்//
மாமி விஜியை நன்னாவே ஆசீர்வாதம் பண்ணுங்கோ.
அவங்களுக்கு ஒருசில மனக்கவலைகளும், உடல்நல சிரமங்களும் உள்ளன. உங்கள் ஆசீர்வாதத்தில் விஜி பழையபடி மிகுந்த மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நானும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை வேண்டிக்கொள்கிறேன். நீங்களும் நன்னா ஆசீர்வாதம் செய்யுங்கோ, ப்ளீஸ்.
பிரியமுள்ள கோபு
அன்புத் தோழியே! முதல் வணக்கம்!
ReplyDeleteஅகம் மகிழ்ந்தேன் அங்கு நிலவில் உங்கள் காலடி கண்டு..:)
மிக்க நன்றி என் தளத்தில் உங்கள் முதல் வரவிற்கு!..
உங்கள் தடம் பார்த்து இங்கு வந்தேன்.
இப்போதுதான் நான் இங்கே வருகிறேன் தோழியே...
அதற்குள் இங்கு என்னுருவில் வந்து உங்கள் கதவினைத்தட்டியது
யார்... யாரது...:) ம்... புதிர்தான்..:)
எது எப்படியோ.. இனிய உறவு கிடைத்திருக்கிறது எனக்கும்..
வந்ததிங்கு வசந்தமாளிகையோ... இந்திர லோகமோ...
வியப்பில் இன்னும்...நான்!..
மிக அருமையான உங்கள் படைப்புகள்! பகிர்வுகள்!
மனதிற்கு ரம்மியமாக இருக்கின்றது தோழி!
வாழ்த்துக்கள்!
தொடர்கின்றேன்....
இங்கே இப்போதுதான்
nice idea ...cute
ReplyDeleteஅன்புத் தோழியே.. நீங்கள் என் வலைத்தளத்திற்கு வந்து வாழ்த்திய அன்றே சில மணி நேரங்களில் இங்கு உங்களுக்கு ஒரு கருத்தினைப் பதிந்தேன்.. வரவில்லையா...
ReplyDeleteதயவுசெய்து ஸ்பாமில் உள்ளதா பாருங்கள்..
மிக்க நன்றி தோழி!