Free hit counter

Free Hit Counter

Saturday, November 9, 2013

Damodar Arthi

This month is being called Damodharmonth.
Arthi to Damodhar was held in my house.
Have a look.






 

12 comments:

  1. முதல் கோலம் அழகோ அழகு ! வரைந்த வடிவமைத்த கரங்களுக்குப் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றி பல இங்கு வந்ததுக்கும் பாரடேயதற்கும்

      Delete
  2. 2, 3 + 4 படங்களும் ஜோர் ஜோர் ! ;)))))

    ReplyDelete
    Replies
    1. நன்றிபல
      விஜி

      Delete
    2. ரசனை மிக்க இதயத்துக்கு நன்றிபல
      விஜி

      Delete
  3. படம் 5 இல் ஊஞ்சலில் தாமோதரனா?

    சூப்பர் பொன்னூஞ்சல்.

    குழந்தை குட்டிக்கிருஷ்ண ஸ்வாமியைச் சுற்றிக்காட்டியுள்ள பட்டுப்போன்ற துணிகள் .... அதுவும் அந்த டார்க் ப்ளூ அட்டகாசமாக கண்ணைப்ப்பறிக்குது. ;)

    மேலே இரண்டு கிளிகளா? கிளி கொஞ்சும் படம் தான், விஜி. சூப்பர் !

    ReplyDelete
    Replies
    1. பொன்னுஜல் என் கைவண்ணம்.
      என் பேரன் என்று நீணைத்து அலங்காரம் செய்தேன்
      கீழேயும் கிளிகள் உள்ளன போடவில் தெரியவில்லை
      நன்றி ரசித்து பார்த்ததுக்கு
      விஜி

      Delete
  4. கடைசியில் காட்டியுள்ள இரண்டு பூஜைப்படங்களும் அழகாக உள்ளன.

    படத்தைச்சுற்றி மிகப் பிரகாசமான விளக்குகள் .............

    ”ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது”

    என்ற பாடலை நினைவூட்டுவதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அமாமம் குட்டி தாமோதரன் எனக்கு வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும்.
      விஜி

      Delete
  5. யசோதாவுடன் உள்ள குட்டிக்கிருஷ்ணன் ........ அருமை.

    “தெய்வம் இருப்பது எங்கே ? அது இங்கே ..... வேறெங்கே !” எனச்சொல்வதாக உள்ளது.

    ஆனாலும் ‘விஜி இருப்பது எங்கே ? ’ என்ற மண்டைக்குடசலை எனக்கு ஏற்படுத்தி விட்டது. பதில் சொல்லுங்கோ ... ப்ளீஸ்.

    அருமையான பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பிரியமுள்ள
    வீ...............ஜீ

    ReplyDelete
  6. வருக்கைக்கு நன்றி.
    வந்திருந்த 21 பேரும் நெய் தீபம் காட்டி அரத்தி செய்தோம்
    விஜி

    ReplyDelete
  7. ;))))) பதில்கள் அதுவும் தமிழில் கொடுக்க முயன்ற தங்களின் முயற்சிக்கு நன்றிகள். சந்தோஷமாக உள்ளது, விஜி. வாழ்த்துகள்.

    ReplyDelete