Free hit counter

Free Hit Counter

Saturday, February 1, 2014

நாங்கூர் கருட சேவை

helo,
இந்த வருடம், வருவது வரட்டும் என்று தைரியமாய் நாங்கூர் கருட சேவை பார்க்ககிளம்பி விட்டேன், .
ஆஹா, ஆஹா, அற்புதம்,
பதிநாறு பெருமாளும், ஆடை அணிகலன்களுடன்,பூ சிங்காரதுடன் அணிவகுத்து நிற்கும் காட்சி .......
ஆஹா ஆஹா அற்புதம்.....
கருடனின் பெருமிதம்............உள்ளதைக் கொள்ளை கொண்டது.
நான் சொன்னது கொஞ்சம்..
அனுபவித்தது நிறைய...
நீங்களே படங்களைப் பாருங்களேன்..
சாதாரண கேமரா என்பதாலும்,இரவு நேரம் என்பதாலும்,கூட்ட நெரிசல் மிகமிக அதிகம் என்பதாலும் படங்கள் சுமாராகவே வந்திருக்கிறது.மேலும் வானவேடிக்கை ஓளி வெள்ளத்தில் சில படங்கள் சரியாக வரவில்லை.
உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலிலும்
நிஜ கருட சேவைஇல் எடுத்தது என்பதாலும் முடிந்தவரை இரசியுங்கள்