Free hit counter

Free Hit Counter

Sunday, October 13, 2013

floating flowers

Without flowers no function will fill fill.
Some of the floating flowers during Navarathiri at my house.















 

7 comments:

  1. ஆஹா, விஜி !!!!!

    இயற்கையிலேயே அழகு வாய்ந்த பூக்கள் உங்கள் கை பட்டதாலேயே மேலும் அழகோ அழகாகக் காட்சியளிக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  2. நவராத்திரிக்காக பூக்களை மிதக்கவிட்டு காட்டி, என் மனமும் உங்கள் வலைத்தளத்திலேயே மிதந்து கொண்டிருக்குமாறு செய்து விட்டீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  3. வைத்த கண் வாங்காமல் ஒவ்வொன்றையும் நீண்ட நேரம் ரஸித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    ஒவ்வொரு பூவும் என்ன சொல்லிற்று தெரியுமா ?

    இது ‘விஜி’ செய்தது ..... இது ’விஜி’ செய்தது .... விஜி விஜயதஸமிக்காகச் செய்தது என சொல்லிச்சொல்லி பூக்கள் பூரித்துபோனதைக்கண்டு என் உள்ளமும் பூரித்துப்போனது. ;)))))

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். விஜி சகல விதமான செளபாக்யங்களுடன் நீடூழி வாழ்க !

    பிரியமுள்ள வீ.......ஜீ

    ReplyDelete
  4. i think you have lot of flowers in your garden.... looking colorful

    ReplyDelete