Free hit counter

Free Hit Counter

Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மெல்லிய வெளிச்சம்,
அது தரும் நம்பிக்கை........
சொல்ல தரமன்று.

விளக்கொளி வெளிச்சத்தில்,
அது தரும் நம்பிக்கையில்
இனிதே தொடங்கட்டும் இந்த புது வருடம்.






.
இனிய புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்.
 

4 comments:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்து கூற இங்கு வந்தமைக்கு நன்றி, மகிழ்ச்சி .

    ReplyDelete
  3. //மெல்லிய வெளிச்சம்,
    அது தரும் நம்பிக்கை........
    சொல்ல தரமன்று.

    விளக்கொளி வெளிச்சத்தில்,
    அது தரும் நம்பிக்கையில்
    இனிதே தொடங்கட்டும் இந்த புது வருடம்.//

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பிரியமுள்ள கோபு
    அழகான வாசகத்துடன் விஜியின் கவிதையும், அருமையான படங்களும் மிகச்சிறப்பாக நம்பிக்கையளிப்பதாக உள்ளன.

    ReplyDelete
  4. இங்கு வருகை தந்தமைக்கு நன்றி.மகிழ்ச்சி

    ReplyDelete