Free hit counter

Free Hit Counter

Saturday, December 27, 2014

பூ பூவாய் பூத்திருக்கு காகித பூக்கள்.

இறைவனின் படிப்புகளில் இன்பமான ஒன்று வித விதமான பூக்கள்.
புல்லில் பூத்திருக்கும் மெல்லிய மஞ்சள் பூவை கூட நின்று ரசிப்பேன்.

 இங்கே என் கைவண்ணத்தில் உருவாக்கிய quilling பூக்கள்.









 

5 comments:

  1. Glad to c u back Vijimma! Beautiful flowers!

    ReplyDelete
  2. QUILLING பூக்கள், தங்கள் கைவண்ணத்தில் நிஜப்பூக்கள் போன்றே பிரகாசித்து ஜொலிக்கின்றன. பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள், விஜி.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாஇருக்கு... இன்னும் நான் இந்த quilling ட்ரை பன்னால..... சீக்கிரம் கத்துக்கணும்

    ReplyDelete
  4. ரசித்தமைக்கு நன்றி அருள்.
    மிக எளிமையாகத்தான் இறுக்கு. முயற்சி பண்ணு.

    ReplyDelete